Santhosam Podcast: Guiding Light of Spiritual Wisdom

I -God: How does a human being possess noble quality | நான் கடவுள்: குற்றம் பாராத மனிதன் அடையும் உன்னத நிலை

Santhosam

Chapter 22 : சிந்தனைச் சொற்கள்

Pg.no : 89

பிறர் குற்றத்தை குற்றம் என்று நினையாது தான் எக்குற்றமும் செய்யாது, அதனால்  தான் பெரியோன் என்று நினையாதுமிருப்பதே பெருந்தன்மையுமாகும்.

Let Wisdom Flourish!
Let Peace Prevail!
Let us protect Mother earth!
Let us protect the Universe!

Santhosam

https://universalpeacefoundation.org